டிஎன்பிஎஸ்சி
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முழு மாதிரித் தேர்வு 02
- வினாக்கள்
- 200
- மதிப்பெண்
- 300
- நிமிடங்கள்
- 180
- தேர்ச்சி
- 35%
Tamil Pass-ல் அடங்கும் இந்தத் தேர்வு Tamil Pass திட்டத்தில் அடங்கும் — தனியாக வாங்க வேண்டியதில்லை.
- தொடக்கம்: 1 மே 2026, 9:00 AM · முடிவு: 31 டிசம்பர் 2026, 12:59 AM
- அனுமதிக்கப்பட்ட முயற்சிகள்: 3 · பயன்படுத்தியது: 0
இந்தத் தேர்வு பற்றி
பொதுத்தமிழ், பொது அறிவு மற்றும் திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முழு மாதிரித் தேர்வு 02.
பிரிவுகள்
| பிரிவு | வினாக்கள் | மதிப்பெண் |
|---|---|---|
| தமிழ் தகுதித் தேர்வு — இலக்கணம் | 20 | 30 |
| தமிழ் தகுதித் தேர்வு — சொற்களஞ்சியம் | 20 | 30 |
| தமிழ் தகுதித் தேர்வு — எழுத்துத் திறன் | 17 | 25.5 |
| தமிழ் தகுதித் தேர்வு — கலைச்சொற்கள் | 4 | 6 |
| தமிழ் தகுதித் தேர்வு — பத்தி வினா விடை | 14 | 21 |
| தமிழ் தகுதித் தேர்வு — மொழிபெயர்ப்பு | 2 | 3 |
| தமிழ் தகுதித் தேர்வு — இலக்கியம் மற்றும் தமிழ் அறிஞர்கள் | 23 | 34.5 |
| GENERAL STUDIES - GENERAL SCIENCE | 11 | 16.5 |
| GENERAL STUDIES - GEOGRAPHY OF INDIA | 10 | 15 |
| GENERAL STUDIES - HISTORY, CULTURE OF INDIA AND INDIAN NATIONAL MOVEMENT | 13 | 19.5 |
| GENERAL STUDIES — INDIAN POLITY | 16 | 24 |
| GENERAL STUDIES — INDIAN ECONOMY AND DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU | 14 | 21 |
| GENERAL STUDIES — HISTORY, CULTURE, HERITAGE AND SOCIO-POLITICAL MOVEMENTS OF TAMIL NADU | 11 | 16.5 |
| APTITUDE & MENTAL ABILITY — APTITUDE (QUANTITATIVE) | 15 | 22.5 |
| APTITUDE & MENTAL ABILITY — REASONING | 10 | 15 |
எப்படி நடக்கும்
- வினாக்களுக்கிடையே சுதந்திரமாக நகரலாம், மீள்பார்வைக்குக் குறிக்கலாம், சமர்ப்பிக்கும் வரை பதில்களை மாற்றலாம்.
- சமர்ப்பிக்கும் வரை நேரம் ஓடும். நேரம் முடிந்ததும் உங்கள் பதில்கள் சமர்ப்பிக்கப்படும்.
- எப்போது வேண்டுமானாலும் இடைநிறுத்தலாம் — மீதமுள்ள நேரத்துடன் பிறகு இங்கோ ஆப்பிலோ தொடரலாம்.
- எழுதும்போது சரி / தவறு காட்டப்படாது.
- சமர்ப்பித்த பின்: மதிப்பெண், தரவரிசை, சரியான விடைகள், விளக்கங்கள்.
- சமர்ப்பித்த முயற்சி இறுதியானது; மாற்ற முடியாது.
- XP ஒருமுறையே; மறுமுயற்சியில் முந்தைய சிறந்ததைத் தாண்டினால் மட்டும் கூடுதல் XP.
முதல் மதிப்பெண்கள்
- 1 User 373493% துல்லியம் · 2 மணி 50 நிமி 279/300
- 2 MUTHUGANESH52% துல்லியம் · 1 மணி 20 நிமி 156/300
- 3 User 445050.5% துல்லியம் · 1 மணி 31 நிமி 151.5/300
- 4 Pradeepa38% துல்லியம் · 41 நிமி 114/300
மாதிரி வினாக்கள்
-
1கோடிட்ட இடத்திற்கேற்ற சரியான சொல்லைத் தேர்ந்தெடு: மல்லிகையின் ________ வீசியது.
- மனம்
- மணம்
- கணம்
- கனம்
-
2ர், ழ் இரண்டும் நுனிநா அண்ணத்தை வருடுவதால் பிறக்கின்றன என்று பாடம் கூறுகிறது. ழகரம் பிறப்பதில் கூடுதலாக நிகழ்வது எது?
- நுனிநா அண்ணத்தில் அழுத்தமாகப் பொருந்துகிறது
- தடித்த நாவிளிம்பு மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்துகிறது
- மேலுதடும் கீழுதடும் பொருந்துகின்றன
- நுனிநா மேல்நோக்கிப் பின்புறமாக வளைகிறது