அறிவிப்புகள்
Tamil Test
Tamil Test Plus Plus திட்டங்களைப் பார்க்க Android ஆப்பைப் பெறுங்கள்Google Play-இல் இலவசம்
உள்நுழை இலவசப் பதிவு

குறைந்தது 2 எழுத்துகளைத் தட்டச்சு செய்யவும்.

பிரபலமான தேடல்கள்

பிரபலமான வினாடி வினாக்கள்

டிஎன்பிஎஸ்சி

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முழு மாதிரித் தேர்வு 01

ஆன்லைன் தேர்வு இலவசம் நேரலை 77 முறை எழுதப்பட்டுள்ளது
வினாக்கள்
200
மதிப்பெண்
300
நிமிடங்கள்
180
தேர்ச்சி
35%
  • தொடக்கம்: 1 மே 2026, 9:00 AM · முடிவு: 31 டிசம்பர் 2026, 12:59 AM
  • அனுமதிக்கப்பட்ட முயற்சிகள்: 3 · பயன்படுத்தியது: 0

இந்தத் தேர்வு பற்றி

பொதுத்தமிழ், பொது அறிவு மற்றும் திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முழு மாதிரித் தேர்வு 01.

பிரிவுகள்

பிரிவுவினாக்கள்மதிப்பெண்
தமிழ் தகுதித் தேர்வு — இலக்கணம்2030
தமிழ் தகுதித் தேர்வு — சொற்களஞ்சியம்2030
தமிழ் தகுதித் தேர்வு — எழுத்துத் திறன்1725.5
தமிழ் தகுதித் தேர்வு — கலைச்சொற்கள்46
தமிழ் தகுதித் தேர்வு — பத்தி வினா விடை1421
தமிழ் தகுதித் தேர்வு — மொழிபெயர்ப்பு23
தமிழ் தகுதித் தேர்வு — இலக்கியம் மற்றும் தமிழ் அறிஞர்கள்2334.5
GENERAL STUDIES - GENERAL SCIENCE1116.5
GENERAL STUDIES - GEOGRAPHY OF INDIA1015
GENERAL STUDIES - HISTORY, CULTURE OF INDIA AND INDIAN NATIONAL MOVEMENT1319.5
GENERAL STUDIES — INDIAN POLITY1624
GENERAL STUDIES — INDIAN ECONOMY AND DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU1421
GENERAL STUDIES — HISTORY, CULTURE, HERITAGE AND SOCIO-POLITICAL MOVEMENTS OF TAMIL NADU1116.5
APTITUDE & MENTAL ABILITY — APTITUDE (QUANTITATIVE)1522.5
APTITUDE & MENTAL ABILITY — REASONING1015

எப்படி நடக்கும்

  • வினாக்களுக்கிடையே சுதந்திரமாக நகரலாம், மீள்பார்வைக்குக் குறிக்கலாம், சமர்ப்பிக்கும் வரை பதில்களை மாற்றலாம்.
  • சமர்ப்பிக்கும் வரை நேரம் ஓடும். நேரம் முடிந்ததும் உங்கள் பதில்கள் சமர்ப்பிக்கப்படும்.
  • எப்போது வேண்டுமானாலும் இடைநிறுத்தலாம் — மீதமுள்ள நேரத்துடன் பிறகு இங்கோ ஆப்பிலோ தொடரலாம்.
  • எழுதும்போது சரி / தவறு காட்டப்படாது.
  • சமர்ப்பித்த பின்: மதிப்பெண், தரவரிசை, சரியான விடைகள், விளக்கங்கள்.
  • சமர்ப்பித்த முயற்சி இறுதியானது; மாற்ற முடியாது.
  • XP ஒருமுறையே; மறுமுயற்சியில் முந்தைய சிறந்ததைத் தாண்டினால் மட்டும் கூடுதல் XP.

முதல் மதிப்பெண்கள்

  1. 1 User 373490% துல்லியம் · 2 மணி 53 நிமி 270/300
  2. 2 MUTHUGANESH89% துல்லியம் · 23 நிமி 267/300
  3. 3 Maha72.5% துல்லியம் · 1 மணி 41 நிமி 217.5/300
  4. 4 User 942563% துல்லியம் · 2 மணி 30 நிமி 189/300
  5. 5 Raj62% துல்லியம் · 2 மணி 7 நிமி 186/300
  6. 6 User 260068% துல்லியம் · 1 மணி 22 நிமி 175.5/300
  7. 7 User 103258.5% துல்லியம் · 2 மணி 25 நிமி 175.5/300
  8. 8 User 397355.2% துல்லியம் · 2 மணி 23 நிமி 160.5/300
  9. 9 Peri50% துல்லியம் · 1 மணி 46 நிமி 150/300
  10. 10 User 526247.7% துல்லியம் · 1 மணி 37 நிமி 142.5/300

மாதிரி வினாக்கள்

  1. 1பொருள் தவறாகப் பொருத்தப்பட்ட இணையைக் கண்டறிக:

    • வால் - விலங்கின் வால்
    • தாள் - காகிதம்
    • ஆல் - ஆலமரம்
    • வாள் - உயிர் வாழ்தல்
  2. 2பள்ளிக்கூடம் என்னும் சொல்லின் மொத்த மாத்திரை அளவு என்ன?

    • 5 1/2
    • 7
    • 7 1/2
    • 6 1/2
Google Play-இல் இலவசம்

Tamil Test ஆப் மூலம் எங்கும் பயிற்சி செய்யுங்கள்

  • தமிழில் தினசரி வினாடி வினா, நடப்பு நிகழ்வுகள்
  • வினாத்தாள்களைப் பதிவிறக்கி இணையம் இல்லாமல் படிக்கலாம்
  • தினசரி நினைவூட்டலுடன் படிப்புத் திட்டம்
  • நண்பர்களுடன் நேரடிப் போட்டி
Google Play-இல் பெறுங்கள்

உங்கள் Android போனில் tamiltest.in/app திறக்கவும்