அறிவிப்புகள்
Tamil Test
Tamil Test Plus Plus திட்டங்களைப் பார்க்க
உள்நுழை இலவசப் பதிவு

குறைந்தது 2 எழுத்துகளைத் தட்டச்சு செய்யவும்.

பிரபலமான தேடல்கள்

பிரபலமான வினாடி வினாக்கள்

அரசுப் போக்குவரத்துக் கழகம் · ஓட்டுநர் மற்றும் நடத்துநர்

எழுத்துத் தேர்வு

எழுத்துத் தேர்வு; அதன் பின் ஓட்டுநர் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

அறிவிப்புகளும் தேதிகளும்

தேர்வு முடிந்தது

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆள்சேர்ப்பு 2025 – 3,274 பணியிடங்கள்

அரசுப் போக்குவரத்துக் கழகம் · ஓட்டுநர் மற்றும் நடத்துநர் · எழுத்துத் தேர்வு

தேர்வுத் தேதி
27 ஜூலை 2025ஞாயிறு
விண்ணப்பக் கடைசி நாள்
21 ஏப்ரல் 2025
முழு அறிவிப்பையும் படிக்க

அறிவிப்பு எண் 1/IRT/2025. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள்.

  • இணைய வழி விண்ணப்பம்: 21.03.2025 முதல் 21.04.2025 (மதியம் 1:00) வரை.
  • நுழைவுச் சீட்டு 21.07.2025 அன்று வெளியானது.
  • எழுத்துத் தேர்வு 27.07.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மையங்களில் நடைபெற்றது.
  • அடுத்த கட்டங்கள்: ஓட்டுநர் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.