தேர்வு முடிந்தது
சென்னை உயர் நீதிமன்ற தரவு உள்ளீட்டாளர் ஆள்சேர்ப்பு 2026 (அறிவிக்கை எண் 217/2026) – 115 பணியிடங்கள்
சென்னை உயர் நீதிமன்றம் · தரவு உள்ளீட்டாளர் (இ-சேவை மையம்) · எழுத்து மற்றும் திறன் தேர்வு
- தேர்வுத் தேதி
- 10 அக்டோபர் 2026சனி
- விண்ணப்பக் கடைசி நாள்
- 29 செப்டம்பர் 2026
முழு அறிவிப்பையும் படிக்க
அறிவிக்கை எண் 217/2026, நாள் 23.09.2026. முதன்மை அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் இ-சேவை மையங்களுக்கு 115 ஒப்பந்த தரவு உள்ளீட்டாளர் பணியிடங்கள். மாதத் தொகுப்பூதியம் ரூ. 15,000.
- இணைய வழி விண்ணப்பம்: 23.09.2026 முதல் 29.09.2026 வரை. விண்ணப்பக் கட்டணம் இல்லை.
- தகுதி: B.Sc (CS/IT), BCA, B.E./B.Tech (CS), MCA, M.Sc (CS/IT) அல்லது M.E./M.Tech (CS); 01.09.2026 அன்று வயது 18 முதல் 35 வரை.
- எழுத்து மற்றும் திறன் தேர்வு உத்தேசமாக 10.10.2026 அல்லது 11.10.2026: 25 கொள்குறி வினாக்கள் (25 மதிப்பெண், குறைந்தது 10) மற்றும் திறன் தேர்வு (25 மதிப்பெண், குறைந்தது 10).
- நேர்முகத் தேர்வு (50 மதிப்பெண்) உத்தேசமாக 24.10.2026 அல்லது 25.10.2026; 1:3 விகிதத்தில் தேர்வர்கள் அழைக்கப்படுவர்.