தமிழ்நாடு கூட்டுறவு வங்கி உதவியாளர் / இளநிலை உதவியாளர் ஆள்சேர்ப்பு 2025 (DRB) – 2,513 பணியிடங்கள்
கூட்டுறவு வங்கி (DRB) · உதவியாளர் / இளநிலை உதவியாளர் (DRB) · எழுத்துத் தேர்வு
- தேர்வுத் தேதி
- 11 அக்டோபர் 2025சனி
- விண்ணப்பக் கடைசி நாள்
- 29 ஆகஸ்ட் 2025
முழு அறிவிப்பையும் படிக்க
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய அறிவிக்கைகள், வெளியீடு 06.08.2025. 38 மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 2,513 உதவியாளர் / இளநிலை உதவியாளர் / எழுத்தர் / மேற்பார்வையாளர் பணியிடங்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனி DRB அறிவிக்கையும் இணையதளமும் உண்டு.
- இணைய வழி விண்ணப்பம்: 06.08.2025 முதல் 29.08.2025 (மாலை 5:45) வரை.
- கட்டணம்: ரூ. 500 (SC/ST, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு ரூ. 250).
- எழுத்துத் தேர்வு: 11.10.2025, காலை 10:00 முதல் மதியம் 1:00 வரை; ஆங்கிலம் மற்றும் தமிழில்.
- இறுதித் தேர்வு: எழுத்துத் தேர்வு (85%) மற்றும் நேர்முகத் தேர்வு (15%). தற்காலிகத் தேர்வுப் பட்டியல்கள் DRB இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.