பொருளாதாரம்
வடகிழக்கு பிராந்திய மேம்பாடு: நாகாலாந்து காபியை உலகளவில் கொண்டு செல்ல ரூ.175 கோடியில் புதிய திட்டம் தொடக்கம்!
பழங்குடியின பொருளாதார மேம்பாடு: காபி சாகுபடி, மதிப்பு கூட்டுதல் மற்றும் சுற்றுலாவை இணைக்கும் புதிய உத்திஇந்தியாவின் வடகிழக்கு எல்லைப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நாகாலாந்து மாநிலத்தை உலகளாவிய பிரீமிய...