17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் 29,108 புதிய காவல் பணியிடங்கள் அனுமதி
காவல்துறையில் ஆள் பற்றாக்குறையைப் போக்கவும் பணிச்சுமையைக் குறைக்கவும், 17 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாடு அரசு 29,108 புதிய காவல் பணியிடங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மாநிலத்தின் காவல்-மக்கள் விகிதம் 2013-இல் 198....