ஓமந்தூரார் தோட்டத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்குச் சிலை
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்குச் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். வள்ளலாரின் பற்றாளரான ரெட்டியார், 1947 மார்ச் 23...