முற்றிய புரோஸ்டேட் புற்றுநோய்க்கான முதல் ரேடியோலிகண்ட் சிகிச்சை 'புளூவிக்டோ'வுக்கு இந்தியா ஒப்புதல்
முற்றிய நிலை புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சைக்காக, நாட்டின் முதல் ரேடியோலிகண்ட் சிகிச்சையான (Radioligand Therapy - RLT) 'புளூவிக்டோ'வுக்கு (Pluvicto) இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. ரேடியோலிகண்ட் சிகிச்சை என்பது இலக்கு சார...