ஐநா பொதுச் சபையில் 'கப்பல் போக்குவரத்து மற்றும் மாலுமிகளின் பாதுகாப்புக்கான நண்பர்கள் குழுவை' தொடங்கின இந்தியா, லைபீரியா
நியூயார்க்கில் நடைபெற்ற 81-வது ஐநா பொதுச் சபை அமர்வின்போது, 'கப்பல் போக்குவரத்து மற்றும் மாலுமிகளின் பாதுகாப்புக்கான நண்பர்கள் குழுவை' (GoF on S4) இந்தியாவும் லைபீரியாவும் இணைந்து தொடங்கின. 25 உறுப்பு நாடுகள் கொண்ட இக்கு...