யூரோபேங்க் மூலம் கிரீஸ் நாட்டில் இந்தியாவின் UPI அறிமுகம்
இந்தியத் தேசியப் பணப்பரிமாற்றக் கழகம் (NPCI) உருவாக்கிய நிகழ்நேர டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையான ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற இடைமுகம் (UPI), யூரோபேங்க் (Eurobank) மூலம் கிரீஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்...