உலகின் மிகப்பெரிய பன்னாட்டு கடற்படைப் பயிற்சியான RIMPAC 2026-இல் இந்திய ஆயுதப் படைகள் பங்கேற்பு
அமெரிக்கா ஹவாயில் நடத்தும், உலகின் மிகப்பெரிய பன்னாட்டு கடற்படைப் பயிற்சியான RIMPAC-இன் 30-வது பதிப்பான RIMPAC 2026-இல் இந்திய ஆயுதப் படைகள் பங்கேற்றன. இப்பங்கேற்பு, நட்பு நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து செயல்படும் திறனை...