நாக்பூரில் நடந்த 3-வது பிரிக்ஸ் போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டத்தில் பிரிக்ஸ் அமைச்சர்கள் பிரகடனம் 2026 ஏற்பு
இந்தியாவின் 2026 பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பின் கீழ் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற 3-வது பிரிக்ஸ் போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டத்தில் 'பிரிக்ஸ் அமைச்சர்கள் பிரகடனம் 2026' (BRICS Ministerial Declaration 2026) ஏற்று...