FIH நேஷன்ஸ் கோப்பை 2026: நியூசிலாந்தை 2–0 என வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி சாம்பியன்
இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 2–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய மகளிர் ஹாக்கி அணி FIH நேஷன்ஸ் கோப்பை 2026-ஐ வென்றது.நேஷன்ஸ் கோப்பைத் தொடரைக் கள ஹாக்கியின் சர்வதேச நிர்வாக அமைப்பான சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH...