மாஸ்கோவில் நடைபெற்ற முதல் சர்வதேச பாதுகாப்பு மன்றத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கேற்பு
ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற முதல் சர்வதேச பாதுகாப்பு மன்றத்தில் (International Security Forum - ISF) இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கேற்றார். ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புக் குழு (Security Council) ஏற்பாடு செய...