தேயிலைத் தோட்டப் பழங்குடியினருக்கான 3% இடஒதுக்கீட்டை முதல், இரண்டாம் நிலைப் பணிகளுக்கு நீட்டித்தது அசாம்
அமைச்சரவை முடிவின்படி, அசாமில் தேயிலைத் தோட்டப் பழங்குடியினர், ஆதிவாசி சமூகங்களுக்கு மாநில குடிமைப் பணிகள், பேராசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட முதல், இரண்டாம் நிலை (Class I, II) அரசுப் பணிகளில் இனி 3% இடஒதுக்கீடு கிடைக்கும...