வடகிழக்குப் பருவமழை தொடக்கம்: கிழக்குத் தொடர்ச்சி மலையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைக்கு நீலப்புலி வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெயர்வு
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து, கோடிக்கணக்கான நீலப்புலி மற்றும் கருநீலப்புலி வண்ணத்துப்பூச்சிகள் கிழக்குத் தொடர்ச்சி மலையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை நோக்கி இடம்பெயர்கின்றன. இவற்றுடன் பொதுக் காக்கை (common cro...