சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி பள்ளி ISO 9001:2015 சான்று பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசுத் தொடக்கப் பள்ளியானது
சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, ISO 9001:2015 சான்றிதழ் பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசுத் தொடக்கப் பள்ளியாகத் திகழ்கிறது. ISO 9001:2015 என்பது தர மேலாண்மை அமைப்புகளுக்கான சர்...
