தமிழ்நாடு மின்துறை சார்பில் தேசிய மின் பாதுகாப்பு வாரம் 2026 அனுசரிப்பு
தமிழ்நாடு மின்துறை சார்பில் தேசிய மின் பாதுகாப்பு வாரம் 2026, ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை அனுசரிக்கப்படுகிறது. "இன்றைய விழிப்புணர்வு, நாளைய தடுப்பு" (Today's Awareness, Tomorrow's Prevention) என்ற கருப்பொருளில் இந்த விழிப்ப...