தமிழ்நாடு மின்துறை சார்பில் தேசிய மின் பாதுகாப்பு வாரம் 2026, ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை அனுசரிக்கப்படுகிறது. "இன்றைய விழிப்புணர்வு, நாளைய தடுப்பு" (Today's Awareness, Tomorrow's Prevention) என்ற கருப்பொருளில் இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. மின்சாரத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, மின் விபத்துகளைத் தவிர்ப்பதே இதன் நோக்கம்.