தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்புத் தாவரமான சீமைக் கருவேலத்தை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆக்கிரமிப்பு அயல் தாவர இனமான சீமைக் கருவேலத்தை (Prosopis juliflora) தமிழ்நாட்டிலிருந்து அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மெக்சிகோ, தென் அமெரிக்கா, கரீபியன் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் காலனி ஆட்சிக்...

