நீதிபதி எஸ். தமிழ்வாணன் மறைவைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத் தலைவர் பொறுப்பு இமையம் (வெ. அண்ணாமலை) அவர்களுக்கு
தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ். தமிழ்வாணன் காலமானதைத் தொடர்ந்து, தலைவரின் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஆணையத்தின் துணைத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. துணைத் தலைவர் இம...

