அசாமின் மகும் நிலக்கரி வயலில் 2.4 கோடி ஆண்டுகள் பழமையான தாழை (கேவ்டா) இலைப் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு
பீர்பால் சாஹ்னி தொல் அறிவியல் நிறுவனத்தின் (BSIP) விஞ்ஞானிகள், அசாமின் மகும் நிலக்கரி வயலில் உள்ள திகக் பர்பத் அமைப்பில் (Tikak Parbat Formation) 2.4 கோடி (24 மில்லியன்) ஆண்டுகள் பழமையான கேவ்டா (கேவ்ரா / பாண்டனஸ் – தாழை)...