லடாக்கின் நியோமா விமானத் தளத்தில் (13,629 அடி) IL-76MD விமானத்தை உலகின் மிக உயரமான இடத்தில் தரையிறக்கி IAF சாதனை
இந்திய விமானப்படை (IAF), லடாக்கில் 13,629 அடி உயரத்தில் அமைந்துள்ள நியோமா விமானத் தளத்தில் IL-76MD விமானத்தைத் தரையிறக்கியது. இவ்வகை விமானம் உலகிலேயே மிக உயரமான இடத்தில் தரையிறங்கிய சாதனை இதுவாகும்.