சர்வதேசம்
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக ஊடகங்களுக்கு ஸ்பெயின் தடை
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு நாடு தழுவிய தடையை ஸ்பெயின் அறிவித்துள்ளது. இத்தகைய தடையைக் கொண்டுவரும் முதல் ஐரோப்பிய நாடும், ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது நாடும் ஸ்பெயின் ஆகும...