2,87,967 சமர்ப்பிப்புகளுடன் 'மிகப்பெரிய புத்தாக்கத் தீர்வுப் போட்டி' என விக்சித் பாரத் பில்டத்தான் 2025 கின்னஸ் சாதனை
விக்சித் பாரத் பில்டத்தான் (VBB) 2025, நாடு முழுவதிலிருந்து 2,87,967 திட்டச் சமர்ப்பிப்புகளைப் பெற்று, “மிகப்பெரிய புத்தாக்கத் தீர்வுப் போட்டி” (Largest Innovation Solution Competition) என்ற கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தைப...