“மக்கள் மைய வளர்ச்சிக்காக நாடாளுமன்றங்களை வளர்த்தல்” என்ற கருப்பொருளில் புது தில்லியில் 12-ஆவது BRICS நாடாளுமன்ற மன்றம்
“மக்கள் மைய வளர்ச்சிக்காக நாடாளுமன்றங்களை வளர்த்தல்” (Fostering Parliaments for People-Centric Development) என்ற கருப்பொருளில் 12-ஆவது BRICS நாடாளுமன்ற மன்றம் புது தில்லியில் நடைபெற்றது. பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப...