UNCCD COP17-ல் புல்வெளிகள், திறந்த இயற்கைச் சூழலமைப்புகள் குறித்த முதல் வழிகாட்டியை இந்தியா வெளியீடு; தமிழ்நாட்டின் தேரிக்காடும் இடம்பெற்றது
மங்கோலியாவின் உலான்பாதரில் நடந்த UNCCD COP17 மாநாட்டில், 'இந்தியாவின் புல்வெளிகள் மற்றும் பிற திறந்த இயற்கைச் சூழலமைப்புகளுக்கான முதல் வழிகாட்டி'யை இந்தியா வெளியிட்டது. புல்வெளிகள், சவானாக்கள், பாலைவனங்கள், புதர்க்காடுகள...