வடக்கு சிக்கிமின் டிங்டா காப்புக் காட்டில் அழிவின் விளிம்பிலுள்ள மிஷ்மி டாகின்கள் காணப்பட்டன
வடக்கு சிக்கிமில் உள்ள டிங்டா காப்புக் காட்டின் பகுசென் பகுதியில் மிஷ்மி டாகின்கள் (Budorcas taxicolor) காணப்பட்டுள்ளன.மிஷ்மி டாகின் கிழக்கு இமயமலைப் பகுதியைச் சேர்ந்த ஆடு–மான் வகை விலங்காகும்; இது போவிடே (Bovidae) குடும...