மாசுபாடு, ஊடுருவும் இனங்களால் தாமிரபரணி ஆற்றின் ஏழு அகணிய மீன் இனங்களுக்கு அச்சுறுத்தல்
தமிழ்நாட்டின் தாமிரபரணி ஆற்றில் மட்டுமே காணப்படும் ஏழு அகணிய (endemic) மீன் இனங்கள் மாசுபாடு, வாழிட இழப்பு, ஊடுருவும் இனங்கள் ஆகியவற்றால் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. இந்த ஆற்றில் 125 மீன் இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள...