இந்தியா–மாலத்தீவு இடையே 'ஃபவாரா–UPI' எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனை வழித்தடம் தொடக்கம்
இந்தியாவும் மாலத்தீவும் இணைந்து 'ஃபவாரா–ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI)' எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனை வழித்தடத்தைத் தொடங்கியுள்ளன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நிகழ்நேரத்தில் பணம் அனுப்ப முடியும்.மாலத்...