கிட்டத்தட்ட முழுமையான வங்கி வசதி: 99.92% கிராமங்களில் 5 கி.மீ.க்குள் வங்கிச் சேவை மையம்
மக்கள் வசிக்கும் கிராமங்களில் 99.92% கிராமங்களுக்கு 5 கி.மீ. சுற்றளவில் வங்கிச் சேவை மையம் உள்ளதால், இந்தியா கிட்டத்தட்ட முழுமையான வங்கி வசதியை எட்டியுள்ளது. 6,01,328 கிராமங்களில் 6,00,868 கிராமங்கள் வங்கிக் கிளை, வணிகத்...