விவசாயிகளுக்கு நிதியுதவி: 9.6 கோடிப் பேரின் வங்கிக் கணக்குகளுக்கு ₹19,000 கோடி ‘பிஎம்-கிசான்’ 19-வது தவணைத் தொகை வரவு!
வேளாண் பொருளாதாரம் மற்றும் நேரடி நிதி வரவு: விவசாயிகளின் கணக்குகளுக்கு 19-வது தவணையாக தலா ₹2,000 நிதியுதவி வழங்கிப் பிரதமர் அதிரடிஇந்தியக் கிராமப்புற மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும், விதைப்புப் பருவத்திற்குத் தேவைய...

