உஸ்பெகிஸ்தான் நாட்டின் மிக உயரிய அரசு விருதான 'ஒலி தரஜாலி துஸ்த்லிக்' (Order of Oliy Darajali Dustlik) பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவு விரிவான கேந்திரக் கூட்டாண்மையாக உயர்த்தப்பட்ட சூழலில் இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டது. வெளிநாடுகள் பிரதமருக்கு வழங்கிய உயரிய குடிமை விருதுகளின் பட்டியலில் இதுவும் இணைகிறது.