எழுத்தாளர் நிர்மலா லக்ஷ்மண், சிறந்த சர்வதேச புனைவல்லா நூல் (Best International Non-Fiction Book) பிரிவில் ஷார்ஜா விருதை வென்றுள்ளார். அவரது ‘The Tamils: A Portrait of a Community’ (தமிழர்கள்: ஒரு சமூகத்தின் சித்திரம்) என்ற நூலுக்காக இவ்விருது வழங்கப்பட்டது.