செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றியவரும், இராமாயணம், கம்பராமாயணம், திவ்ய பிரபந்தம் குறித்த ஆய்வு நூல்களை வழங்கியவருமான தெ. ஞானசுந்தரம் காலமானார். தமிழ்நாடு அரசின் இலக்கிய மாமணி விருதை (2024) இவர் பெற்றார்.