ஆற்றுப் படுகை மேலாண்மை (River Basin Management – RBM) திட்டத்தை 2026–31 காலகட்டத்திற்கு ₹2,183 கோடி ஒதுக்கீட்டில் தொடர ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ளது.
- வகை: மத்தியத் துறைத் திட்டம் (Central Sector Scheme); 2014-இல் தொடங்கப்பட்டது.
- செயல்படுத்துவது: ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளத் துறை.
- கவனம் செலுத்தும் படுகைகள்: பிரம்மபுத்திரா மற்றும் சிந்து பகுதிகள் உள்ளிட்டவை.
- நோக்கங்கள்: வெள்ளக் கட்டுப்பாடு, மண் அரிப்பு மேலாண்மை, நீர்வளத் திட்டமிடல்.
- தொடர்புடைய அமைப்புகள்: மத்திய நீர் ஆணையம் (CWC), தேசிய நீர் மேம்பாட்டு முகமை (NWDA).
- கூறுகள்: படுகைத் திட்டமிடல், வடிகால் மேம்பாடு, சமூக அடிப்படையிலான நீர் மேலாண்மை.