கிராண்ட் செஸ் டூர் (GCT) பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஆர். பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடந்த இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை 15–13 என்ற கணக்கில் அவர் வீழ்த்தினார்.