அசாமில் தேசிய நெடுஞ்சாலை NH-715-இல் ₹6,957 கோடி மதிப்பிலான, 34.5 கி.மீ. நீளமுள்ள காசிரங்கா உயர்மட்ட வழித்தடத்திற்குப் (Kaziranga Elevated Corridor) பிரதமர் அடிக்கல் நாட்டினார். காசிரங்கா தேசியப் பூங்கா அருகே சாலைக்குக் கீழே விலங்குகள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல வழிவகுத்து, வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.