'ஆப்பரேஷன் டிமாலிஷ்மென்ட்' (Operation Demolishment) நடவடிக்கையின் கீழ், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் நக்சல்களுடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்புப் படையினர் இடித்தனர். நக்சல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட இம்மாநிலங்களில் இடதுசாரித் தீவிரவாதத்துக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி இது. நினைவில் கொள்க: நடவடிக்கை - டிமாலிஷ்மென்ட்; மாநிலங்கள் - மகாராஷ்டிரா, சத்தீஸ்கர்; எண்ணிக்கை - 200-க்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்கள்.