'கிளிக் & புக்' (Click & Book) மாதிரியின் கீழ் சரக்குப் போக்குவரத்துச் சேவை வழங்குநராகச் செயல்பட்டு, டிஜிட்டல் வணிகத்துக்கான திறந்த வலையமைப்பு (ONDC) மூலம் பெறப்பட்ட முதல் இணைய ஆர்டரை அஞ்சல் துறை விநியோகித்தது; ONDC வசதி கொண்ட ஊரக முன்முயற்சியான உத்யம்வெல் (UdyamWell) இந்த ஆர்டரை அளித்திருந்தது.