இந்தியாவின் முதல் மெய்நிகர் (virtual) விலங்குக் காட்சிசாலை மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் விலங்குக் காட்சிசாலையில் திறக்கப்பட்டுள்ளது. இதனுடன் 14-D திரையரங்கமும் மெய்நிகர் காட்டுச் சவாரியும் (virtual jungle safari) அமைக்கப்பட்டுள்ளன; பார்வையாளர்களுக்கு வனவிலங்குகள் குறித்த ஆழ்ந்த டிஜிட்டல் அனுபவத்தை இது வழங்குகிறது. பொழுதுபோக்குடன் வனவிலங்கு விழிப்புணர்வையும் இம்முயற்சி இணைக்கிறது.