பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடனின் ‘ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார்’ (துருவ நட்சத்திர அரச விருது) – கமாண்டர் கிராண்ட் கிராஸ் நிலை விருது வழங்கப்பட்டுள்ளது.
- விருது: ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார்.
- நிலை: கமாண்டர் கிராண்ட் கிராஸ்.
- வழங்கிய நாடு: ஸ்வீடன்.
- சிறப்பு: வெளிநாட்டு அரசுத் தலைவர் ஒருவருக்கு ஸ்வீடன் வழங்கும் மிக உயர்ந்த கௌரவம் இதுவாகும்.
தேர்வுக்குக் குறிப்பு: போலார் ஸ்டார் விருது ஸ்வீடன் நாட்டின் விருது; அதே நாளில், இந்தியாவின் வெள்ளி கோள் ஆய்வுத் திட்டமான ‘சுக்ரயான்’-க்கு ஒரு கருவியை உருவாக்கி ஸ்வீடன் அத்திட்டத்தில் இணைந்ததும் செய்தியானது.