மேற்கு வங்க ஆளுநர் பதவியிலிருந்து சி.வி. ஆனந்த போஸ் விலகியதையடுத்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
- கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், தமிழ்நாடு ஆளுநரின் பணிகளைத் தற்காலிகமாக மேற்கொள்வார்.
- இந்த மாற்றத்தின்போது மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- ஆர்.என். ரவி 18 செப்டம்பர் 2021 முதல் தமிழ்நாடு ஆளுநராகப் பணியாற்றி வந்தார்.