ஒன்றிய உள்துறை அமைச்சகம் (MHA) இந்தியாவின் விசா முறையை எளிமைப்படுத்தியுள்ளது. முக்கிய விசா வகைகள் 13-இலிருந்து 9 ஆகவும், துணை வகைகள் 49-இலிருந்து 23 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட இந்த முறை 2026 இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.