இரண்டு முக்கியச் சர்வதேச விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
- ஸ்டாக்ஹோம் நீர் விருது 2026: நீர் ஆராய்ச்சி மற்றும் நீர்க் கொள்கைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக காவே மதானி (Kaveh Madani) இவ்விருதைப் பெற்றார்.
- மார்க் லிண்டன் வரலாற்று விருது 2026: ‘The Golden Road: How Ancient India Transformed the World’ (பண்டைய இந்தியா உலகை எவ்வாறு மாற்றியது) என்ற நூலுக்காக வரலாற்றாசிரியர் வில்லியம் டால்ரிம்பிள் இவ்விருதை வென்றார்.
போட்டித் தேர்வுகளில் நூல்கள், ஆசிரியர்கள், சர்வதேச விருதுகள் தொடர்பான வினாக்களுக்கு இவை முக்கியமானவை.