கர்நாடக மாநில ஆசிரியர்கள் 2026 செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் முதல் தங்கள் பெயருக்கு முன் "Tr." (Teacher - ஆசிரியர்) என்ற முன்னொட்டைப் பயன்படுத்தலாம் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அறிவித்தார். சமூகத்திற்கு ஆசிரியர்கள் ஆற்றும் பங்களிப்புக்கான மரியாதை மற்றும் அங்கீகாரமாக இம்முன்னொட்டு வழங்கப்படுகிறது.