2026 அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை பின்லாந்தின் டாம்பியரில் நடைபெற்ற 46-வது சர்வதேச டாமர் குத்துச்சண்டைப் போட்டி 2026-இல் இந்தியா பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. 14 பேர் கொண்ட இந்திய அணி 4 தங்கம், 2 வெள்ளி, 8 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றது. தங்கம்: ஆர்த்தி தரியால் (54 கிலோ), அங்குஷிதா போரோ (65 கிலோ), அருந்ததி சௌத்ரி (70 கிலோ), பவன் பர்த்வால் (55 கிலோ). வெள்ளி: ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ), முகமது ஹுசாமுதீன் (60 கிலோ). வெண்கலம்: விவேக் மீனா, ஹிதேஷ், அக்ஷய், போபின் சௌஹான், சேதன் சௌத்ரி, தனு, திஷா பாட்டீல், இம்ரோஸ் கான். பவன் பர்த்வால், அருந்ததி சௌத்ரி ஆகியோர் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்.