இவ்வாரம் கடைப்பிடிக்கப்பட்ட இரண்டு சர்வதேச தினங்கள்:
- உலக மறுசுழற்சி தினம் – மார்ச் 18: மறுசுழற்சியையும் நிலையான கழிவு மேலாண்மையையும் ஊக்குவிக்க ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. 2026 கருப்பொருள்: ‘Don't Think Waste. Think Opportunity!’ (கழிவாக நினைக்காதீர்கள்; வாய்ப்பாக நினையுங்கள்!)
- சர்வதேச மகிழ்ச்சி தினம் – மார்ச் 20: உலகெங்கும் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் மேம்படுத்த ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. 2026 கருப்பொருள்: ‘Caring and Sharing’ (அக்கறையும் பகிர்வும்).
முக்கிய தினங்களும் அவற்றின் கருப்பொருள்களும் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படுகின்றன.