அம்பேத்கர் ஜெயந்தி: இந்திய அரசியலமைப்பின் தந்தை
ஏப்ரல் 14 அன்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் 2022 முதல் இத்தினம் 'சமத்துவ நாள்' என்று கடைபிடிக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த சிற்பியான இவர், சமூக நீதிக்காகப் போராடிய ஒரு மகத்தானத் தலைவராவார்.